Tuesday, January 31, 2012

சலாம். அல்ஹம்துலில்லாஹ்.  அஜீஸ் நம் அனைவருக்கும் புதிய பாலம் அமைத்து கொடுத்திருக்கிறது. நன்றி.
இன்ஷால்லாஹ் நான் இனிமேல் முடிந்த அளவு தமிழிலும் ஆங்கிலத்திலும் எனது எண்ணங்களை இதில் எழுதுகிறேன்..தமிழில் டைப் செய்வது புது அனுபவமாக இருக்கிறது.

அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். வஸ்ஸலாம். 
எண்ணம். அப்துல் ஜப்பார்

1 comment: